குறைத்தீர்வு
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 2-ஆம் கட்டத்தில் விண்ணப்பித்த பயனாளிகள் மட்டுமே குறைத்தீர்வுகளை சமர்ப்பிக்க இயலும்.
ஏற்கனவே குறைதீர்வு சமர்பிக்கபட்ட குடும்ப அட்டை எண் மற்றும் கைப்பேசி எண்ணை பயன்படுத்தி மீண்டும் குறைதீர்வை சமர்ப்பிக்க இயலாது.